|
|
||
|
சங்க இலக்கியங்கள்
சமய இலக்கியங்கள்
காப்பிய இலக்கியங்கள்
|
பிற இலக்கியங்கள்
|
|
|
தமிழ்க் களஞ்சியம்
தமிழ்ப் பணியாளர்கள்
|
|
வானவியல்
ஒளியியல்
|
|
பொதுஅறிவுக் களஞ்சியம்
நீதிக் கதைகள்
விளையாட்டுகள்
|
|
|
ஆன்மீக நூல்கள்
ஆன்மீக செய்திகள்
யோகக் கலைகள்
|
|
|
வேத ஜோதிடம்
ஆரூடங்கள்
|
எண் ஜோதிடம்
|
|
பொது மருத்துவம்
|
|
உடல் நலம்
சமையல் பக்கம்
அலங்காரம்
|
|
வார்த்தை சிரிப்புகள்
|
|
திரைப்படம்
|
தமிழிசை
|
|
பதினெண் கீழ்க்கணக்கு (Pathinen Kezhkanakku)![]() சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய நூல்கள் பதினெண் கீழ்கணக்கு என்னும் பெயர் பெற்றன.இவை மொத்தம் பதினெட்டு நூல்களாகும். பதினெண் கீழ்கணக்கு நூல்களை கீழ்வரும் பாடல் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
இந்த பதினெண் கீழ்கணக்கு நூல்களை மூன்று வகையாகப் பிரித்துக்கொள்ளலாம். 1.அற நூல்கள்: காதலுக்கும்,வீரத்திற்கும் அற நெறிகளை வலியுறுத்திச் சொல்லப்பட்ட இலக்கியங்கள் அற இலக்கியங்கள் எனப்பட்டன. மேலும் இவை வாழ்வு நூலாக போற்றப்படுகின்றன. இப்பிரிவில், ஆகிய பத்து நூல்களும், 2.அகப்பொருள் பற்றிய நூல்கள்: இப்பிரிவில், ஆகிய ஆறு நூல்களும், 3.புறப்பொருள் பற்றிய நூல்கள்: இப்பிரிவில், ஆகிய ஒன்றும் அடங்கும். மேலும் இன்னிலை (Innilai) என்ற நூல் கூட இப்பிரிவினைச் சார்ந்ததாக சிலர் கருதுகின்றனர். - க.பா.சக்தி வேலன்
|
|