|
|
||
|
சங்க இலக்கியங்கள்
சமய இலக்கியங்கள்
காப்பிய இலக்கியங்கள்
|
பிற இலக்கியங்கள்
|
|
|
தமிழ்க் களஞ்சியம்
தமிழ்ப் பணியாளர்கள்
|
|
வானவியல்
ஒளியியல்
|
|
பொதுஅறிவுக் களஞ்சியம்
நீதிக் கதைகள்
விளையாட்டுகள்
|
|
|
ஆன்மீக நூல்கள்
ஆன்மீக செய்திகள்
யோகக் கலைகள்
|
|
|
வேத ஜோதிடம்
ஆரூடங்கள்
|
எண் ஜோதிடம்
|
|
பொது மருத்துவம்
|
|
உடல் நலம்
சமையல் பக்கம்
அலங்காரம்
|
|
வார்த்தை சிரிப்புகள்
|
|
திரைப்படம்
|
தமிழிசை
|
|
பத்துப்பாட்டு (Patthu Pattu)![]() பாட்டும் தொகையும் எனச் சங்க இலக்கியத்தினை இருபெரும் பிரிவாகப் பகுப்பர். அவற்றுள் பாட்டு என்பது பத்துப் பாட்டினைக் குறிக்கும். பத்துப் பாட்டு நூல்களை கீழ்வரும் பாடல் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
இந்த பத்துப் பாட்டு நூல்களை மூன்று வகையாகப் பிரித்துக்கொள்ளலாம். 1.அகப்பொருள் பற்றிய நூல்கள்: இப்பிரிவில், ஆகிய ஆறு நூல்களும், 2.புறப்பொருள் பற்றிய நூல்கள்: இப்பிரிவில், ஆகிய மூன்றும், 3.அகப்பொருள், புறப்பொருள் பற்றிய நூல்கள்: இப்பிரிவில், ஆகிய ஒன்றும் அடங்கும். சிலர் இதனை அகப்பாட்டே என்று கூறுவர். - க.பா.சக்தி வேலன்
|
|