Tamil Kalanjiyam - Tamil Data Warehouse

சங்க இலக்கியங்கள்
எட்டுத்தொகை
சங்க காலத்துத் தொகை நூல்கள்
 
பத்துப்பாட்டு
சங்க காலத்துப் பாட்டு நூல்கள்
பதினெண் கீழ்க்கணக்கு
சங்கமருவிய காலத்து அற நூல்கள்
 
சமய இலக்கியங்கள்
பன்னிரு திருமுறை
சைவ சமய பக்தி நூல் தொகுப்பு
சைவ சித்தாந்த சாத்திரங்கள்
சைவ சமயம் தத்துவ நூல்கள்
நாலாயிர திவ்விய பிரபந்தம்
வைணவ சமய பக்தி நூல் தொகுப்பு
 
காப்பிய இலக்கியங்கள்
ஐம்பெருங் காப்பியங்கள்
பழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்
ஐஞ்சிறு காப்பியங்கள் (புதிது)
பழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்
 
பிற இலக்கியங்கள்
அவ்வையார் நூல்கள்
நீதி மற்றும் பக்தி நூல்கள்
கம்பர் நூல்கள்
இராம காவியம் மற்றும் சிறப்பு நூல்கள்
ஒட்டக் கூத்தர் நூல்கள் (புதிது)
உலா மற்றும் பரணி நூல்கள்
அருணகிரிநாதர் நூல்கள் (புதிது)
உள்ளம் உருகும் முருக பக்திப் பாடல்கள்
ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் (புதிது)
சைவ சமய மந்திர மற்றும் பக்திப் பாடல்கள்
மகாகவி பாரதியார் நூல்கள் (புதிது)
தேசபக்தி, பக்தி மற்றும் ஞானப் பாடல்கள்
புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள் (புதிது)
சமூக மற்றும் புரட்சிப் பாடல்கள்
அமரர் கல்கியின் நூல்கள்
வரலாறு மற்றும் சமூக புதினங்கள்
 
 
தமிழ்க் களஞ்சியம்
தமிழர் வரலாறு
தமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு
தமிழக மாவட்டங்கள்
தமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு
தமிழ் பெயர்கள் (5000)
அழகான தூய தமிழ்ப் பெயர்கள்
தமிழக சிறப்பம்சங்கள் (புதிது)
தமிழகத்தின் சிறப்பு செய்திகள்
தமிழர் வாழும் நாடுகள் (புதிது)
உலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்
இலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)
தமிழில் உருவான நூல்கள் பட்டியல்
 
தமிழ்ப் பணியாளர்கள்
அமெரிக்காவின் தமிழ்ப் பணியாளர்கள் (புதிது)
தமிழன்னையின் தவப்புதல்வர்கள் - அமெரிக்கா
 
 
வானவியல்
கிரகங்களின் துணைக்கிரகங்கள்
கிரகங்களைப் பற்றிய தகவல்கள்
 
ஒளியியல்
மாயப் படங்கள்
கண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்
3D படங்கள்
பார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்
 
 
பொதுஅறிவுக் களஞ்சியம்
பொதுஅறிவுக் கட்டுரைகள்
மிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்
 
நீதிக் கதைகள்
தெனாலி ராமன் கதைகள்
சிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்
முல்லாவின் கதைகள்
அறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்
 
விளையாட்டுகள்
மனதை அறியும் கருவி
உங்கள் மனதில் நினைப்பதை அறிய
சினிமா கட்டம்
நினைவைக் கூட்டும் விளையாட்டு
 
 
ஆன்மீக நூல்கள்
ஸ்ரீமத்பகவத்கீதை
ஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை
திருவிவிலியம் - பழைய ஏற்பாடு
கிருத்துவ புனித வேத ஆகமம்
திருவிவிலியம் - புதிய ஏற்பாடு
கிருத்துவ புனித வேத ஆகமம்
 
ஆன்மீக செய்திகள்
மந்திரங்கள்
வளமான வாழ்வளிக்கும் மந்திரங்கள்
ஆன்மீக கட்டுரைகள்
ஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்
 
யோகக் கலைகள்
யோகம் விளக்கங்கள்
யோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்
தந்திர-குண்டலினி யோகம்
அற்புத ஆற்றல் தரும் யோகக்கலை
 
 
வேத ஜோதிடம்
12 லக்கின பொதுப் பலன்கள்
இலக்கினங்களின் பொதுவான பலன்கள்
27 நட்சத்திர பொதுப் பலன்கள்
நட்சத்திரங்களின் பொதுவான பலன்கள்
ஜோதிட கட்டுரைகள்
ஜோதிட சாஸ்திர செய்திகள்
 
ஆரூடங்கள்
ஸ்ரீராமர் சக்கரம்
எதிர்காலம் அறிந்து கொள்ள
சீதா சக்கரம்
நன்மை, தீமைகளை அறிந்து கொள்ள
 
எண் ஜோதிடம்
பிறந்த எண் பலன்கள்
பிறந்த தேதிக்கான பலன்கள்
அதிர்ஷ்டபெயர் அமைக்கும் முறை
பெயரின் மூலம் அதிர்ஷ்டசாலியாக
பெயர் எண் பலன்கள்
பெயரின் தன்மை பற்றிய விளக்கம்
 
 
பொது மருத்துவம்
இயற்கை மருத்துவம்
நோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்
சித்த மருத்துவம்
சித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்
மருத்துவ கட்டுரைகள்
பயனுள்ள மருத்துவ கட்டுரைகள்
 
 
உடல் நலம்
மருத்துவ கட்டுரைகள்
அதிக பயனுள்ள மருத்துவ கட்டுரைகள்
 
சமையல் பக்கம்
சமையல் செய்முறை
சுவையாக சமைக்கும் முறைகள்
சமையல் குறிப்புகள்
நுட்பமான சமையல் குறிப்புகள்
 
அலங்காரம்
அழகுக் குறிப்புகள்
பயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்
கோலங்கள்
அழகிய வண்ணக் கோலங்கள் 72
மருதாணி
மனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்
 
 
வார்த்தை சிரிப்புகள்
கடி சிரிப்புகள்
வேதனை தரும் நகைச்சுவைகள்
சர்தார்ஜி சிரிப்புகள்
சர்தார்ஜியின் முட்டாள் தனங்கள்
முட்டாள் சிரிப்புகள்
சிந்தனை தரும் நகைச்சுவைகள்
அமலா-விமலா சிரிப்புகள்
அமலா-விமலாவின் நகைச்சுவைகள்
ராமு-சோமு சிரிப்புகள்
ராமு-சோமுவின் நகைச்சுவைகள்
 
 
திரைப்படம்
தமிழ் திரைப்படப் பட்டியல்
இதுவரை வெளியான திரைப்படங்கள்
தமிழக திரையரங்குகள் - பட்டியல்
தமிழகத்தில் இயங்கும் திரையரங்குகள்
திரைப்படச் செய்திகள்
திரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்
 
தமிழிசை
இசைக் கருவிகள்
நரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்
 
  தமிழ் தேடுபொறி
   அகராதிகள்
  கலைச் சொற்கள்
  தமிழ் மின்னஞ்சல்
  தமிழ் உரையாடல்

திருவிவிலியம் - பழைய ஏற்பாடு (Bible - Old Testament)



Moses


பழைய ஏற்பாடு (Old Testament) கிறிஸ்தவ விவிலியத்தின் முதலாவது பகுதியாகும். இது கிறித்தவர்களுக்கும் யூத சமயத்தவர்க்கும் பொதுவானதாகும்.

ஏற்பாடு என்னும் சொல் உடன்படிக்கை, ஒப்பந்தம் என்னும் பொருள் தரும். கடவுள் பண்டைக் காலத்தில் இஸ்ரயேல் மக்களோடு சீனாய் மலையில் செய்துகொண்ட உடன்படிக்கையை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட சமய நூல்கள் யாவற்றையும் பழைய உடன்படிக்கை (ஏற்பாடு) என்று கிறித்தவர் அழைக்கின்றார்கள்.

பழைய ஏற்பாட்டில் - 39/46 (முப்பத்து ஒன்பது/நாற்பத்து ஆறு) புத்தகங்கள் உள்ளன. பழைய ஏற்பாட்டை எபிரேய விவிலியம் (Hebrew Bible) எனவும் கூறுவர். யூத விவிலியமான பழைய ஏற்பாட்டை யூதர்கள் TaNaKh (தானாக்) என்னும் சுருக்கக் குறியீடு மூலம் கீழ்வருமாறு பிரிப்பர்:

  • 1) தோரா(Torah) - சட்டங்கள் - (Ta)
  • 2) நெவீம்(Nevi'm) - தீர்க்கர்கள் - (Na)
  • 3) கெதுவிம்(Ketuvim) - எழுத்துக்கள் - (Kh)
தோரா

தோரா என்னும் எபிரேயச் சொல் படிப்பினை, போதனை, திருச்சட்டம், நெறிமுறை என்னும் பொருள்களைத் தரும். இப்பிரிவில் ஐந்து நூல்கள் அடங்கும். அவை மோசே எழுதிய நூல்கள் எனவும் ஐந்நூல்கள் (Pentateuch) எனவும் அழைக்கப்படுவதுண்டு. இவ்வைந்து நூல்களும் சேர்ந்து ஒரு பெரும் தொகுதியாக உள்ளன. அவை ஒவ்வொன்றின் தொடக்கச் சொல்லே அவற்றின் பெயராக உள்ளன. கிறித்தவ வழக்கில் அந்நூல்களின் உள்ளடக்கத்தின் அடிப்படையில் பெயர்கள் வழங்கப்படுகின்றன:

1.ஆதியாகமம், 2.யாத்திராகமம், 3.லேவியராகமம், 4.எண்ணாகமம், 5.உப ஆகமம் இந்த 5 நூல்கள் பென்டாடச் என அதாவது முதலைந்து நூல்கள் என்று பெயர் படும்.

நெவீம்

இச்சொல் நவி என்னும் எபிரேயச் சொல்லிலிருந்து பிறந்தது (נְבִיא - navi). அதன் பொருள் இறைவாக்கினர் (தீர்க்கதரிசி) என்பதாகும். கடவுள் வழங்கும் செய்தியை மக்களுக்கு அறிவிப்பது இறைவாக்கினரின் பணி. எபிரேய விவிலியத்தில் இறைவாக்கினர் நூல்கள் 31 உள்ளன. அவை முன்னைய தீர்க்கர்கள் (6 நூல்கள்), பின்னைய தீர்க்கர்கள் (15 நூல்கள்) கொண்டன.

முன்னைய தீர்க்கர்கள் :

1.யோசுவா, 2.நீதிபதிகள், 3.1 சாமுவேல், 4.2 சாமுவேல், 5.1 அரசர், 6.2 அரசர்

பின்னைய தீர்க்கர்கள் :

இப்பிரிவில் 3 பெரிய தீர்க்கர்கள் நூல்களும் 12 சிறிய தீர்க்கர்கள் நூல்களும் முறையே அடங்கும். அவை: 1.இசையாஸ், 2.எரேமியாஸ், 3.எசேக்கியேல், 4.ஓசே, 5. யோவேல், 6.ஆமோஸ், 7.அப்தியாஸ், 8.யோனாஸ், 9.மிக்கேயாஸ், 10.நாகும், 11.அபாக்கூக், 12.செப்போனியாஸ், 13.ஆகாய், 14.சக்கரியாஸ், 15.மலாக்கியாஸ்

கெதுவிம்

கெதுவிம் என்னும் எபிரேயச் சொல் எழுத்துப் படையல் நூல் தொகுப்பு என்னும் பொருள் தரும் (כְּתוּבִים, "Writings"). இத்தொகுப்பில் 13 நூல்கள் உள்ளன.

1.1 நாள் ஆகமம், 2.2 நாள் ஆகமம், 3.எஸ்ரா, 4.நெகேமியா, 5.எஸ்தர், 6.யோபு, 7.தானியேல், 8.சங்கீதங்கள், 9.பழமொழி, 10.உன்னத சங்கீதம், 11.புலம்பல், 12.ரூத்து, 13.சங்கத்திருவுரை

தள்ளுபடி புத்தகங்கள்

கத்தோலிக பழைய ஏற்பாட்டில் மேலும் 7 புத்தகங்கள் தரப்படுகின்றன. இவை எபிரேயர்களால் நிராகரிக்கப்பட்டதால் மறுப்பணி சர்ச்சுகள் இவற்றை தங்கள் பதிப்புகளில் சேர்ப்பதில்லை. அவை 1.தொபியாசு, 2.யூதித், 3.ஞானம், 4.சீராக், 5.பாரூக், 6.I மக்கபே, 7.II மக்கபே













Designed and maintained by TamilKalanjiyam.com