
நமது தமிழிலே உருவான இலக்கிய மற்றும் இலக்கண நூல்களின் மூலமாகத்தான் நமது பண்டைய கால பண்பாட்டினையும், வரலாற்றினையும் நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. எண்ணற்ற நூல்கள் காலச் சக்கரத்தில் சிக்கி அழித்து விட்ட போதிலும் சில நூல்கள தற்போது் நமக்கு முழுமையாகவோ அல்லது சிதைந்தோ கிடைத்திருக்கின்றன. நமது தமிழ் கலாச்சாரத்தின் பொக்கிஷமான இவைகளே நம் தமிழினத்தின் முதுகெழும்பாக நின்று நம் தமிழை உலக முழுவதுமுள்ள பல மொழிகளையும், மொழி அறிஞர்களையும் திரும்பிப் பார்க்க வைக்கின்றன.
- கேஆர்.சக்தி வேல், தியாகதுருகம்.
இந் நூல்கள் நூற்றாண்டு வாரியாக தொகுத்து கொடுக்கப் பட்டுள்ளது.
| நூல்கள் |
ஆசிரியர்கள் |
| சங்க காலம் |
| அகத்தியம் (மறைந்த தமிழ் நூல்) |
அகத்தியர் |
| சமரச ஞானம் |
| அகத்தியர் ஐந்து சாத்திரம் |
| அகத்தியர் கிரியை நூல் |
| அகத்தியர் அட்டமாசித்து |
| அகத்தியர் வைத்தியரத்னசுருக்கம் |
| அகத்தியர் வாகட வெண்பா |
| அகத்தியர் வைத்திய கௌமி |
| வைத்திய ரத்னாகரம் |
| வைத்தியக் கண்ணாடி |
| வைத்தியம் 1500 |
| வைத்தியம் 4600 |
| செந்தூரன் 300 |
| மணி 400 |
| வைத்திய சிந்தாமணி |
| கரிசில்பச்யம் |
| நாடி சாஸ்திரப் பசானி |
| பஸ்மம் 200 |
| வைத்திய நூல்கள் பெருந்திரட்டு, |
| சிவசாலம், சக்திசாலம் |
| சண்முக சாலம் |
| ஆறேழுத்து அந்தாதி |
| கர்மவியாபகம் |
| விதி நூன் மூவகை காண்டம் |
| அகத்தியர் பூஜா விதி |
| அகத்தியர் சூத்திரம் 30 |
| அகத்தியர் ஞானம் |
| செங்கோன் தரைச்செலவு |
? |
| பழைய பரிபாடல் (மறைந்த தமிழ் நூல்) |
? |
| முதுநாரை (மறைந்த தமிழ் நூல்) |
? |
| முதுகுருகு (மறைந்த தமிழ் நூல்) |
? |
| களரியாவிரை (மறைந்த தமிழ் நூல்) |
? |
பெருங்கலி (மறைந்த தமிழ் நூல்)
|
? |
| வெண்டாளி (மறைந்த தமிழ் நூல்) |
? |
| வியாழமாலையகவல் (மறைந்த தமிழ் நூல்) |
? |
| கூத்து (மறைந்த தமிழ் நூல்) |
? |
| சிற்றிசை (மறைந்த தமிழ் நூல்) |
? |
| பேரிசை (மறைந்த தமிழ் நூல்) |
? |
| வரி (மறைந்த தமிழ் நூல்) |
? |
| தொல்காப்பியம் |
தொல்காப்பியர் |
| அகநானூறு (நெடுந்தொகை) |
- பலர் - |
| ஐங்குறுநூறு |
5 புலவர்கள் |
| கலித்தொகை |
5 புலவர்கள் |
| குறுந்தொகை |
205 புலவர்கள் |
| நற்றிணை |
175 புலவர்கள் |
| பதிற்றுப்பத்து |
10 புலவர்கள் |
| பரிபாடல் |
22 புலவர்கள் |
| புறநானூறு |
- பலர் - |
| குறிஞ்சிப் பாட்டு (பெருங்குறிஞ்சி) |
கபிலர் |
| சிறுபாணாற்றுப் படை |
இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் |
| திருமுருகாற்றுப் படை |
மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனார் |
| நெடுநல்வாடை |
| பட்டினப்பாலை |
கடியலூர் உருத்திரங்கண்ணனார் |
| பெரும்பாணாற்றுப் படை |
| பொருநராற்றுப் படை |
முடத்தாமக் கண்ணியார் |
| மதுரைக் காஞ்சி |
மாங்குடி மருதனார் |
| மலைபடுகடாம் |
இரணிய முட்டத்துப் பெருங்கௌசிகனார் |
| முல்லைப்பாட்டு |
காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார் |
வைத்திய வாதம் 1000
|
புலஸ்தியர் |
வாத சூத்திரம் 300
|
கற்ப சூத்திரம் 300
|
ஞான சூத்திரம்
|
வைத்திய 100
|
வாதம் 100
|
| உழலைச் சுருக்கம் 13 |
| வைத்திய காவியம் |
தேரையர் |
| இரசவர்க்கம் |
| கருக்கிடை |
| பதார்த்த குண சிந்தாமணி |
| வைத்திய சிந்தாமணி |
| மருத்துவ பாரதம் |
| நீர்க்குறி நூல் |
| நெய்க்குறி நூல் |
| தயில வர்க்க சர்க்கம் |
| சிகிச்சை ஆயிரம் |
| யமக வெண்பா |
| நாடிக் கொத்து |
| நோயின் சாரம் |
| இரண்டாம் நூற்றாண்டு |
| சிலப்பதிகாரம் |
இளங்கோவடிகள் |
| திருக்குறள் |
திருவள்ளுவர் |
| மணிமேகலை |
சீத்தலைச் சாத்தனார் |
| விநயவிச்சயம் |
புத்ததத்தர் |
| நான்காம் நூற்றாண்டு |
| திரிகடுகம் |
நல்லாதனார் |
| முதுமொழிக்காஞ்சி |
மதுரைக் கூடலூர் கிழார் |
| ஐந்தாம் நூற்றாண்டு |
| இன்னா நாற்பது |
கபிலர் |
| இனியவை நாற்பது |
மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார் |
| களவழி நாற்பது |
பொய்கையார் |
| ஆறாம் நூற்றாண்டு |
| அற்புதத் திருவந்தாதி |
காரைக்காலம்மையார் |
| திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள I |
| திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள II |
| திருவிரட்டை மணிமாலை |
| திருமந்திரம் |
திருமூலர் |
| காவியம் (கிரந்தம்) 8000 |
| சிற்ப நூல் 1000 |
| சோதிடம் 300 |
| வைத்திய காவியம் 1000 |
| கருக்கிடை வைத்தியம் 600 |
| வைத்திய சுருக்கம் 200 |
| மாந்திரிகம் 600 |
| சல்லியம் 1000 |
| வைத்திய சுருக்கம் 200 |
| சூக்கும ஞானம் 100 |
| தீட்சை விதி 100 |
| தீட்சை விதி 18 |
| தீட்சை விதி 8 |
| யோக ஞானம் 16 |
| கோர்வை விதி 16 |
| விதி நூல் 24 |
| ஆறாதாரம் 64 |
| பச்சை நூல் 24 |
| பெருநூல் – 3000 |
| ஆச்சாரக் கோவை |
கயத்தூர்ப் பெருவாயில் முள்ளியார் |
| இன்னிலை |
பொய்கையார் |
| ஏலாதி |
கணிமேதாவியார் |
| திணைமாலை நூற்றியைம்பது |
| ஐந்திணை எழுபது |
மூவாதியார் |
| ஐந்திணை ஐம்பது |
மாறன் பொறையனார் |
| கார் நாற்பது |
மதுரை கண்ணங் கூத்தனார் |
| கைந்நிலை |
மாறோகத்து முள்ளிநாட்டு நல்லூர்க்
காவிதியார் மகனார் புல்லங்காடனார் |
| சிறுபஞ்சமூலம் |
காரியாசான் |
| திணைமொழி ஐம்பது |
கண்ணஞ்சேந்தனார் |
| நாலடியார் (எ) நாலடி நானூறு |
400 சமண முனிவர்கள |
| நான்மணிக்கடிகை |
விளம்பி நாகனார் |
| பழமொழி (எ) பழமொழி நானூறு |
முன்றுறையரையனார் |
| முத்தொள்ளாயிரம் |
? |
| முதல் திருவந்தாதி |
பொய்கையாழ்வார் |
| இரண்டாம் திருவந்தாதி |
பூதத்தாழ்வார் |
| மூன்றாம் திருவந்தாதி |
பேயாழ்வார் |
| எலி விருத்தம் (மறைந்த தமிழ் நூல்) |
? |
| கிளி விருத்தம் (மறைந்த தமிழ் நூல்) |
? |
| (பழைய) நரி விருத்தம் (மறைந்த தமிழ் நூல்) |
? |
| வகாரத் திரவியம் |
காலாங்கி நாதர் |
| வைத்திய காவியம் |
| ஞான சாராம்சம் |
| ஞான பூஜா விதி |
| இந்திர ஜால ஞானம் |
| ஞான சூத்திரம் |
| உபதேச ஞானம் |
| தண்டகம் |
| வைத்திய சிந்தாமணி |
தன்வந்திரி |
| நாலுகண்ட ஜாலம் |
| தன்வந்திரி கலை |
| தன்வந்திரி ஞானம் |
| தன்வந்திரி தைலம் |
| தன்வந்திரி கருக்கிடை |
| தன்வந்திரி நிகண்டு |